Monday, July 12, 2010

தூக்கணாங் குருவி


போரூர்
விருகம்பாக்கம்
வடபழனி
மயிலாப்பூர்
இராயப்பேட்டை
திருவல்லிக்கேனி
எக்மோர் ...
அமைந்தகரை
அன்னாநகர்
கோயம்பேடு ...

தூக்கணாங் குருவியென
கொத்திச் சேர்க்கிறோம்
வாழ்க்கையை.

2 comments:

  1. சென்னையை வளம் வருகிறது.......தூக்கணாங் குருவி

    ReplyDelete
  2. நல்லா இருக்கு.

    ReplyDelete